Skip to main content

Posts

Showing posts from March, 2021

வணக்கம்பாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் உடனுரை அகிலாண்டேஸ்வரி ஆலயத் திருப்பணி புகைப்படங்கள்!

வணக்கம் பாடி கிராமத்து கிராமத்தில் வனஜா அம்மா அவர்கள் முன் நின்று இந்த கோவில் திருப்பணி செய்து கொண்டிருக்கிறார்கள் . தற்போது அவர்களுக்கு 4  அல்லது 5 லட்சம் ரூபாய் இருந்தால் கோவில் திருப்பணியை முழுமையாக முடித்து கும்பாபிஷேகம் காண இயலும் . 4000 அடியவர்கள் ஒன்றிணைந்தால் 100 ரூபாய் வீதம் நாலு லட்சம் ! சிறுதுளி பெருவெள்ளமாய் சேர்ந்துவிடும் ! அடியவர்கள் மனது வைத்தால் கோவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் வரும் ஆனி மாதம் நடக்கும் ! கிராமத்து சிதிலமடைந்த கோவில்களை சீர் அமைப்போம் வாருங்கள் !  நம் இறைவனுக்காக நம்மால் 100 ரூபாய் அளிக்க அனைவரும் முன்வருவோம் !    வணக்கம் பாடி கிராமத்தில் சிவன் கோவில் திருப்பணி முழுவதுமாக முடிய நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு தங்கள் பங்களிப்பை அனுப்பி வைக்கலாம்.  United hands charitable trust     Acc no 6640000100023837 IFSC  PUNB066400  Punjab National Bank Branch Virudhunagar   கோவில் திருப்பணிக்கு பணம் அனுப்பியவர்கள் தயவு செ...