Skip to main content

வணக்கம்பாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் உடனுரை அகிலாண்டேஸ்வரி ஆலயத் திருப்பணி புகைப்படங்கள்!

வணக்கம் பாடி கிராமத்து கிராமத்தில் வனஜா அம்மா அவர்கள் முன் நின்று இந்த கோவில் திருப்பணி செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்களுக்குஅல்லது 5 லட்சம் ரூபாய் இருந்தால் கோவில் திருப்பணியை முழுமையாக முடித்து கும்பாபிஷேகம் காண இயலும். 4000 அடியவர்கள் ஒன்றிணைந்தால் 100 ரூபாய் வீதம் நாலு லட்சம்! சிறுதுளி பெருவெள்ளமாய் சேர்ந்துவிடும்! அடியவர்கள் மனது வைத்தால் கோவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் வரும் ஆனி மாதம் நடக்கும்! கிராமத்து சிதிலமடைந்த கோவில்களை சீர் அமைப்போம் வாருங்கள்நம் இறைவனுக்காக நம்மால் 100 ரூபாய் அளிக்க அனைவரும் முன்வருவோம்!  

வணக்கம் பாடி கிராமத்தில் சிவன் கோவில் திருப்பணி முழுவதுமாக முடிய நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு தங்கள் பங்களிப்பை அனுப்பி வைக்கலாம். 





United hands charitable trust  

 Acc no 6640000100023837

IFSC  PUNB066400 

Punjab National Bank

Branch Virudhunagar 


கோவில் திருப்பணிக்கு பணம் அனுப்பியவர்கள் தயவு செய்து கீழே உள்ள  படிவம் லிங்கை கிளிக் செய்து அந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்! இவ்வாறு படிவத்தை பூர்த்தி செய்வது டிரஸ்ட் நடத்தும்  தன்னார்வலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்! ஓம் நமசிவாய

https://forms.gle/KrQZNQNwiYMG1ZWQ6 


Comments

Popular posts from this blog

April 2021 Contribution as per bank statement   சிவாய நம ஏப்ரல் மாதத்தில் நம்முடைய குழு அடியவர்களால் கொடுக்கப்பட்ட நன்கொடை தொகை, வங்கிக் கணக்கில் பட்டியல் படி கொடுக்கப்பட்டிருக்கிறது. வங்கிக் கணக்கு பட்டியல் படி கொடுக்கப்பட்டிருப்பதால் எந்தக் கணக்கில் இருந்து அடியவர்கள் பணம் அனுப்பினார்கள் அந்த கணக்கின் பெயர் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும். சில அடியவர்கள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் மூலம் அனுப்பி இருப்பார்கள். அந்த நண்பர்கள் உறவினர்களின் பெயர்தான் வங்கிக் கணக்கில் இருக்கும். எனவே அவர்களின் பெயர்தான் இந்த பட்டியலில் இருக்கும். இந்தப் பட்டியல் அடியவர்கள் அனைவரும் அனுப்பிய நன்கொடை தொகை வந்து சேர்ந்து விட்டது என்று தெரிய படுத்துவதற்கான வங்கிக் கணக்கு பட்டியல். சிவாய நம                   30/04/2021        V MATHIVANAN        116 30/04/2021        V MATHIVANAN        1,000.0...

மதுராம்பட்டு மீனாட்சி சுந்தர சொக்கநாதர் கோவிலுக்கு பங்களிப்பு கொடுத்தவர்களின் விபரங்கள் ( As per Bank Statement)

Date Devotees Name Contribution Amount 31/03/2021 SURESH KUMAR B 100 31/03/2021 Mr R NAGARAJAN 101 31/03/2021 MURUGAPP 1,001.00 31/03/2021 PADMAJA 502 30/03/2021 MADHUSUD 1,001.00 30/03/2021 SAVEETHA 1,200.00 29/03/2021 Paid To Palaniyappan 150000 29/03/2021 Bank Charges 16.52 29/03/2021 Paid to Last Rites Gangatharan 4,000.00 29/03/2021 Bank Charges 2.36 29/03/2021 Paid to Gosalai as Advance 30,000.00 29/03/2021 Bank Charges 4.72 28/03/2021 KANDHA VADIVELAN G 501 27/03/2021 200 27/03/2021 SHANTHI N 1,000.00 26/03/2021 Customer 1,001.00 26/03/2021 A.VALLIAMMAI 100 26/03/2021 S JAIGAN 1,111.00 26/03/2021 VADIVELU 500 26/03/2021 Mr. SIVAGURUNATHAN S 5,001.00 26/03/2021 501 25/03/2021 Lakshmi Chidambaram 1,000.00 25/03/2021 Lakshmi Chidambaram 1,000.00 25/03/2021 W.E.SAMPATH KUMAR 200 25/03/2021 RASHMI S R 1,000.00 25/03/2021 Gana Soundrai 1,001.00 25/03/2021 Cash Chennai Porur branch 150 25/03/2021 THIRUNAV 1,000.00 25/03/2021 Mr Malini D 501 25/03/2021 Mr Malini D 1,000.00 24/03/2021 A...

ஆன்மா குறித்து இறைவனின் வழிகாட்டுதல் ! - பகுதி 1

  செஞ்சி பாணம் பாக்கம் கைலாசநாதர் கோவில், திருப்பணி மூலம் இறைவன் எத்தனை எத்தனை ஆன்மாக்களை மனநிறைவு என்கின்ற ஒரு விஷயத்தை நோக்கி பயணம் செய்யுமாறு திசைதிருப்பி விட்டிருக்கிறார் என்பதை பதிவு செய்ய ஆசைப்பட்டதால் இந்த ஒரு பதிவு.. அவ்வாறு பதிவு செய்யும் முன்னர், ஆன்மா என்பது குறித்து சில விஷயங்களை பேசுவோம், பிறகு கடவுள் எவ்வாறு நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பார்ப்போம்.  மனதில் உணர்ந்த அத்தனை விஷயங்களையும்  வார்த்தைகளால் கொண்டுவர முடியுமா என்றால் தெரியவில்லை ஆனால் இங்கே ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் இந்த பதிவு பதிவிடப்படுகிறது. இந்தப் பதிவு வாட்ஸப்பில் மிகப்பெரிய பதிவாக இருக்கும் என்பதினால் இதனை இணையதளத்தில் பதிவு செய்து அதற்குரிய இணையதள லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனைத்து விஷயங்களையும் கொடுக்க முடியாது என்பதினால் முடிந்த போதெல்லாம் பதிவு செய்து அதற்குரிய இணையதள லிங்க் குழுவில் பகிர்ந்து கொள்ளப்படும். இந்தப் பதிவின் மூலம் ஏதேனும் ஒரு சில அடியவர்களுக்கு ஆன்மா குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது ...