மதுராம்பட்டு மீனாட்சி அம்மன் உடனுறைசுந்தர சொக்கநாதர் ஆலயம் திருப்பணிமுன்னிட்டு இன்று எட்டாவது வரி அமைக்கும் பணிக்காக கருங்கல் இழைத்து ஏற்றும பணிநடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியுடண் . தெரிவித்துகொள்கிறேன் இன்று வாயிற் படி அமைக்கும் பணிகள் நடைபெற அதற்கு உன்டான நவரத்தின கற்கள் மற்றும் தங்கம் வெள்ளி பொருள் வாங்கி அதற்கு டை அடித்து காயினாக மாற்றும் பணி நடைபெற்றது ஆகையால் இன்று மதுராம்பட்டு செல்ல இயலவில்லை தகவல்கள் மட்டும் பெற்று கொண்டேன். இடர்பாடுகள் இன்றி இன்றைய பணி நிறைவு பெறுவதர்க்கு சொக்கநாதர்மற்றும் பிரார்த்தனை செய்த அடியார்பெருமக்கள் அனைவரின் பாதம் பனிகிறேன் சிவ .பழனியப்பன். சொக்கநாதா சொக்கநாதா சொக்கநாதா. சொக்கநாதா.
மதுராம்பட்டு மீனாட்சி அம்மன் உடனுறைசுந்தர சொக்கநாதர் ஆலயம் திருப்பணிமுன்னிட்டு இன்று எட்டாவது வரி அமைக்கும் பணிக்காக கருங்கல் இழைத்து ஏற்றும பணிநடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியுடண் . தெரிவித்துகொள்கிறேன் இரன்டு நாட்களாகவே மின் தடை காரணமாக.பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதுஎவ்வித இடர்பாடுகள் இன்றி இன்றைய பணி நிறைவு பெறுவதர்க்கு சொக்கநாதர்மற்றும் பிரார்த்தனை செய்த அடியார்பெருமக்கள் அனைவரின் பாதம் பனிகிறேன் சிவ .பழனியப்பன். சொக்கநாதா சொக்கநாதா சொக்கநாதா. சொக்கநாதா.
மதுராம்பட்டு மீனாட்சி அம்மன் உடனுறைசுந்தர சொக்கநாதர் ஆலயம் திருப்பணிமுன்னிட்டு இன்று ஏழாவது வரி அமைக்ககருங்கல் இழைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியுடண் தெரிவித்துகொள்கிறேன்மேலும் இன்று வாயிற் படிஇழைக்கும்பணிநடைபெற்றுவருகிறது என்பதை பகிர்ந்து கொள்கிறேன். எவ்வித இடர்பாடுகள் இன்றி இன்றைய பணி நிறைவு பெறுவதர்க்கு சொக்கநாதர்மற்றும் பிரார்த்தனை செய்த அடியார்பெருமக்கள் அனைவரின் பாதம் பனிகிறேன் சிவ .பழனியப்பன். சொக்கநாதா சொக்கநாதா சொக்கநாதா. சொக்கநாதா.
மதுராம்பட்டு மீனாட்சி அம்மன் உடனுறைசுந்தர சொக்கநாதர் ஆலயம் திருப்பனி முன்னிட்டு இன்று ஐந்தாம் வரி கருங்கல் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். மேலும் இன்று மீனாட்சி அம்மன் மகா மண்டபம் புனரமைப்பு பணிக்கு மண்டபம் மீதான பழைய தளம் சுண்ணாம்பு கட்டிடம் நீக்கறவு பணி நடைபெற்று வருகிறது சொக்கநாதா. சொக்கநாதா.
.

































Comments
Post a Comment